களம் இலக்கிய அமைப்பு நடத்தும், எழுத்தாளர் டி.எம்.கிருஷ்ணா அவர்களின் ”மறைக்கப்பட்ட மிருதங்கச்சிற்பிகள் செபாஸ்டியன் குடும்பக்கலை” நூல் அறிமுகவிழாவிற்கான காணொளி அழைப்பிதழ்
நாள் : 8.1.2023, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 5 மணி
இடம் : ஹோட்டல் பி.எல்.ஏ. கிருஷ்ணா இன், மத்திய பேருந்து நிலையம் அருகில், திருச்சி.