பெரம்பலூரில் முதல்முறையாக…
மாபெரும் தொழில் கண்காட்சி-2023
THE GRAND BUSINESS EXPO -2023
நாள் : ஜனவரி 6,7,8- 2023
இடம் : K.T.R மஹால் பெரம்பலூர்.
தமிழகம் முழுவதிலும் உள்ள பல்துறை தொழில் நிறுவனங்கள் பங்கு கொள்ளும் மாபெரும் தொழில் கண்காட்சி
• 131 அரங்குகள்
• தினமும் 6000 பார்வையாளர்கள்
• குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா
• பாரம்பரிய உணவு அரங்குகள்
• நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு 10 % முதல் 30% வரை தள்ளுபடி விலை.
• பார்வையாளர்களுக்கு தினமும்
பம்பர் பரிசுகள்
ஆகிய சிறப்பம்சங்களோடு நடைபெறவுள்ளது.
தொழில், குடும்பம், வேலைவாய்ப்பு என உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து நிறுவனங்களும் ஒரே இடத்தில் உங்களுக்காக…
அனைவரும் வருக அனுமதி இலவசம்..
நிபந்தனைகளுக்கு உட்பட்டது*